Ameerkhanmsc - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ameerkhanmsc
இடம்:  Trichy
பிறந்த தேதி :  15-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Nov-2013
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  7

என்னைப் பற்றி...

நன் ஒரு student

என் படைப்புகள்
Ameerkhanmsc செய்திகள்
Ameerkhanmsc - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2016 12:07 am

மஞ்சள் பூக்களுக்கு
நடுவில் அலைகிறது பட்டாம்பூச்சி
தென்றல் வரும் நேரம்

தாய் மர நிழலில்
துயிலும் மலர்கள்
சருகுகளின் மடி இதம்

அதிகாலை வாசம்
நெற்றியில் முத்தமிடுகிறது
கிழக்கு வெயில்

நேற்றும் இன்றும்
நடந்த சிநேகத்தில்
வழியெங்கும் புன்னகை

என்னைப் பார்த்து
ஈறுகளில் சிரிக்கிறது மழலை
இன்றும் கண்கள் சுருக்கியபடி

மழை நனைத்த பாதங்கள்
குளிர் கொண்டு மூடுகின்றன
முன்பனிக்கால இரவுகள்

தலை குளித்த குருவியின்
சிறகிலிருந்து உதிர்கிறது
முதல் மழைத்துளி

நீலக் கடல் சுமந்த
பறவை அலையெனக் கொள்கிறது
கூடடையும் ஞாபகங்கள்

வேண்டுமென்று கேட்கவில்லை
இயல்பாய் தோள்

மேலும்

அனைத்தும் அருமை.... வேண்டுமென்று கேட்கவில்லை இயல்பாய் தோள் சாய்கிறது காதல் அழகான உணர்வு.... 30-Mar-2016 1:07 am
ஒவ்வொரு பத்தியும் மிகவும் சிறப்பாக உள்ளது. அருமை ! 29-Mar-2016 3:23 pm
தாய் மர நிழலில் துயிலும் மலர்கள் சருகுகளின் மடி இதம் நேற்றும் இன்றும் நடந்த சிநேகத்தில் வழியெங்கும் புன்னகை ..... மிகவும் அருமை. 29-Mar-2016 11:03 am
அனைத்தும் மிக அருமை...! என்னைப் பார்த்து ஈறுகளில் சிரிக்கிறது மழலை இன்றும் கண்கள் சுருக்கியபடி - மிக அருமை வேண்டுமென்று கேட்கவில்லை இயல்பாய் தோள் சாய்கிறது காதல் - அழகு அனைத்துமே மிக அருமை..! வாழ்த்துக்கள்..! 20-Mar-2016 7:04 pm
நிர்மலன் அளித்த படைப்பில் (public) shanmugapriya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Jan-2014 12:50 pm

நான் ஒரு காமுகன். என் வயதோ இருபத்தி ஆறு. என் குறியெல்லாம் இளம் வயது பெண்கள் தான். அவர்களை காதல் செய்வது எனது வாடிக்கை. அவர்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது என் தலையாயக் கடமை. சிலக் காலம் பழகி அவர்களை என் வலையில் விழ வைப்பது என் திறமை. விழுந்தப் பிறகு அவர்களை அணு அணுவாய் ரசித்து ருசித்து கத்தி கதற வைத்து அனுபவிப்பதில் நான் கில்லாடி. இதுவரை என் திட்டப்படி இருபத்தி எட்டு பெண்களின் வாழ்க்கையை நான் சூரையாடி மகிழ்ந்திருக்கிறேன்.

காமக் கொடூரன் அல்ல நான். இது என் குலத்தொலிலும் அல்ல. இருந்தும் இது என் பொழுதுப் போக்கு. அதற்கான காரணங்களையும் அவசியங்களையும் நான் இதுவரை அலசி ஆராய்ந்தது இல்லை. அதற்கான ஆர்வ

மேலும்

மிக அருமை 25-Mar-2014 6:32 pm
நன்றி :) 22-Jan-2014 2:48 pm
நன்றி :) 22-Jan-2014 2:48 pm
நன்றி :) 22-Jan-2014 2:48 pm
Ameerkhanmsc - தாரகை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2014 5:36 pm

அன்பென்னும் நீர்கொண்டு குளிப்பாட்டி
ஆசையோடு பாசமிட்டு சோறூட்டி
அரவணைப்பு தொட்டிலில் தாலாட்டி
அமைதியாய் தூங்க வைப்பேன் தோள்தட்டி!

பால்சப்பும் பேரழகில் பார்மறந்து
பல்லில்லா சிரிப்பினிலே ஊர்மறந்து
தப்பான மழலைமொழியில் மெய்மறந்து
தத்துநடை அழகினில் எனைமறந்தேன்!

ஆயிரம் கேள்விகள்அடுக்கிடுவாய்
அறிவாளியென்றெண்ணி சிலிர்த்திடுவேன்
அசராமல் பதில்கள் கொடுத்திடுவேன்
அள்ளி கொஞ்சி முத்தமிட்டு மகிழ்ந்திடுவேன்!

கடகடவென காலங்கள் உருண்டோட
மடமடவென மகனேநீ ஆளாக
படபடவென காதலில் சிறகடிக்க
தடபுடலென திருமணம் செய்து வைத்தேன்!

மகளில்லா குறைபோக்க மகள் வந்தாள்
மகனுக்கு மகனாக பேரன் வந்தான்

மேலும்

மனம்வியர்க்க! -------என்ன ஒரு உயிரோட்ட மான வார்த்தை....அற்புதம். இருப்பினும் மாறிவரும் மானுட சமுகத்தில் ,முதியோர் இல்லங்களை இப்படி எதிர்மறையாக பார்ப்பது சரியல்ல என்று எண்ணுகிறேன்.குறிப்பாக (முதியோர் இல்ல சமாதிக்கு)---கண்டிக்க பட வேண்டிய வார்த்தை. 12-Oct-2014 8:18 pm
வருகையால் ஆனந்தம்! கருத்திற்கு நன்றிகள்! 04-Apr-2014 8:43 am
உங்கள் ஏக்கம் புரிகிறது தோழமையே..! முதியோர் இல்லங்கள் மூலைகளிலும் முளைத்து கொண்டல்லாவா முன்னேறுகிறது..! இருந்தாலும் உங்கள் எண்ணப்படி மூர்ச்சை ஆகட்டும்..! நல்ல சிந்தனை பதிவு..! 02-Apr-2014 2:44 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ! 02-Apr-2014 10:56 am
Ameerkhanmsc - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2014 10:37 pm

"நிஜங்கள் ஆயிரம் இருந்தாலும் நினைவுகள் ஒன்றை மட்டும் நேசிப்பதே நிஜம்மான வாழ்கை"

மேலும்

அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Jan-2014 7:24 pm

(புகழ்பெற்ற ஒரு டைரக்டரை சந்திக்கிறார் ஒரு ரசிகர்)

ரசிகர்: டைரக்டர் சார்! உங்க படைப்புகளிலேயே எனக்கு ரொம்ப புடிச்சது..

டைரக்டர்: சொல்லுங்க சொல்லுங்க.. ஆஸ்கர் வரைக்கும் சென்ற என் முதல் படைப்பா.. தங்கத்தாமரை விருது பெற்ற என் இரண்டாவது படைப்பா.. இல்ல வசூல் சாதனை படைத்த என் மூன்றாவாது படைப்பு..

ரசிகர்: உங்கள் நான்காவது படைப்பு டைரக்டர்!

டைரக்டர்: நான் இதுவரைக்கும் மூணு படம் தானே எடுத்திருக்கேன்..

ரசிகர்: நான் என்னோட மனதை கொள்ளையடித்த உங்க நாலாவது பொண்ணு மீராவை சொன்னேன் டைரக்டரே..!

டைரக்டர்: ?!??!??!

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி நண்பரே! 05-Jan-2014 10:28 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழி! 05-Jan-2014 10:26 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி ஐயா! 05-Jan-2014 10:25 pm
நல்ல இருக்கு . 04-Jan-2014 10:03 pm
Ameerkhanmsc - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2014 4:18 pm

"கொண்டு செல்ல எதுவும் இல்லை உலகில்..."
"முடிந்தவரை கொடுத்து விட்டு செல்வோம் உண்மையான அன்பை ..."

மேலும்

Ameerkhanmsc - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2013 11:29 am

irulai nesi vidiyal theriyum
tholviyai nesi vetri theriyum
ulaippai nesi uyarvu theriyum
unnai ne nesi ulagam unakku puriyum

மேலும்

Ameerkhanmsc - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2013 11:53 pm

மெழுகு வெப்பத்தால் உருகுவது போல நான் உன்னை எண்ணி உருகுகிறேன் ..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி
user photo

shanmugapriya

மயிலாப்பூர்
gowtham n

gowtham n

pondicherry

இவர் பின்தொடர்பவர்கள் (17)

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
தாரகை

தாரகை

தமிழ் நாடு
Priya :-)

Priya :-)

Sri Lanka

இவரை பின்தொடர்பவர்கள் (17)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Vanadhee

Vanadhee

சென்னை
மேலே