shanmugapriya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  shanmugapriya
இடம்:  மயிலாப்பூர்
பிறந்த தேதி :  10-Feb-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Jan-2014
பார்த்தவர்கள்:  124
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தமிழ் படிக்க துடிக்கும் நெஞ்சம் !

என் படைப்புகள்
shanmugapriya செய்திகள்
கார்த்திக் அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Jan-2014 6:19 pm

காதல்
அழகிய வார்த்தைகளின்
ஆரம்பம்

புரிந்தவனுக்கு
போதிமரம்
புரியாதவனுக்கு
போதை மரம்

கிளிஞ்சலின்
வயிற்றுக்குள் வசிக்கும்
புழு உமிழ்ந்த
சுண்ணாம்பு திரவத்தில்
பிறந்த முத்து
காதல்

இமயத்தை
ஜெயிக்க துணிவு
வேண்டுமா
முதலில்
ஒரு இதயத்தை
ஜெயித்து பழகு

அப்பாக்களுக்கு
பிடிக்காத வார்த்தை
அவர்களே
மகன்களாய்
இருந்த தருணம்
மிகவும் பிடித்த வார்த்தை
காதல்

காதலிக்கவில்லை
என்று சொல்பவன்
கூட
காதலித்து இருப்பான்
அவன் அகராதியில்
அதற்கு வேறு பெயர்

காதல்
மொழிக்கு முன்
வந்தது அல்ல
அமீபாவுக்கு
முன் வந்தது

காதல்
பூட்டிய வீட்டுக்குள்ளேயே
வரும்

மேலும்

அருமை.... 09-Dec-2014 10:42 am
நன்றி தோழமையே 13-Feb-2014 12:44 pm
தன் பெயரை எழுத தெரியாதவனுக்கும் தன் காதலி பெயரை எழுத கற்று தரும் காதல் காதலின் உச்சமாய் பார்க்கலாம் தோழரே இதை உள்ளூர சென்று உற்று நோக்கினால் புரியும் ஒருவன் தன்பெயரை எழுத பழகுகிறானோ இல்லயோ!! காதலியின் பெயர் எழுத முயற்சிக்கும் தருணம் எத்தனை ஆத்மார்த்தமானது உணர்வேன் தோழரே!! அருமை வரிகள் அனைத்தும் 13-Feb-2014 7:50 am
நன்றி தோழமையே 12-Feb-2014 12:03 pm
சௌம்யா தினேஷ் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Jan-2014 8:32 pm

சூரியன் மறைந்ததும்
தோன்றும் நிலவு,
பனித்துளியாய்
உன் பார்வை என்மேல்
படர்வதாய்
நினைவுகள்...!

மருதாணி இலை
துளிர்க்கும் போதெல்லாம்
உன் பெயரை
அங்கம் முழுவதும்
கிறுக்கி கொள்ளும்
ஆசைகள்.....!

கடல் அலைகள்
ஆர்பரிக்கும்
நேரங்களில்
உன் தோள் தேடி
என் கால்கள்
சுகமாய் நடந்த
பொழுதுகள்....!

சிறு குருவிகள்
சேரும் காலங்களில்
உன் அன்பால்
மழைச்சாரலில்
நனைந்த
தருணங்கள்....!

மயக்கும் மாலை
மேகங்களின்
அணிவகுப்பில்
கொஞ்சம் வெட்கத்துடன்
நானும்
கொஞ்சம் தயக்கத்துடன்
நீயும்
நம் விரல்கள்
கோர்த்த ஒருசில
நிமிடங்கள்...!

மழலைகளின்
மொழி கேட்கையில்
உன்

மேலும்

யதார்த்தமான வரிகள், ரசனைகுள்ளானது ...கண்டிப்பாக தோழி 02-Feb-2014 3:23 pm
வருகை தந்து கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி தோழமையே ... தொடர்ந்து வாசிக்கவும் :) 02-Feb-2014 3:17 pm
உன்னை தவிர வேறொருவனுக்கு என் கனாவில் கூட இடமில்லை..! என்னை தவிர வேறொருத்தியை உன் கண்கள் ரசித்ததில்லை..! ஆஹா அருமையான காதல் கவிதை வாழ்த்துகள் 02-Feb-2014 3:09 pm
நன்றி தோழரே :) 31-Jan-2014 8:32 pm
நிர்மலன் அளித்த படைப்பில் (public) Ameerkhanmsc மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Jan-2014 12:50 pm

நான் ஒரு காமுகன். என் வயதோ இருபத்தி ஆறு. என் குறியெல்லாம் இளம் வயது பெண்கள் தான். அவர்களை காதல் செய்வது எனது வாடிக்கை. அவர்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது என் தலையாயக் கடமை. சிலக் காலம் பழகி அவர்களை என் வலையில் விழ வைப்பது என் திறமை. விழுந்தப் பிறகு அவர்களை அணு அணுவாய் ரசித்து ருசித்து கத்தி கதற வைத்து அனுபவிப்பதில் நான் கில்லாடி. இதுவரை என் திட்டப்படி இருபத்தி எட்டு பெண்களின் வாழ்க்கையை நான் சூரையாடி மகிழ்ந்திருக்கிறேன்.

காமக் கொடூரன் அல்ல நான். இது என் குலத்தொலிலும் அல்ல. இருந்தும் இது என் பொழுதுப் போக்கு. அதற்கான காரணங்களையும் அவசியங்களையும் நான் இதுவரை அலசி ஆராய்ந்தது இல்லை. அதற்கான ஆர்வ

மேலும்

மிக அருமை 25-Mar-2014 6:32 pm
நன்றி :) 22-Jan-2014 2:48 pm
நன்றி :) 22-Jan-2014 2:48 pm
நன்றி :) 22-Jan-2014 2:48 pm
shanmugapriya - சௌம்யா தினேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2014 1:38 pm

அன்று தான் விடுமுறைக்கு பிறகு முதல் நாள் கல்லூரியில்....
பேராசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
மாணவர்கள் அனைவரும் வணக்கம் கூறி, இருக்கைகளில் அமர்ந்து கவனிக்க தொடங்கினர்...

பேராசிரியர் : இந்த வகுப்பில் யாரேனும் தன்னை முட்டாள் என்று நினைத்தது உண்டா...? ஆம் என்றால் எழுந்து நிற்கவும்...

சிறிது நேரம் அமைதி நிலவியது....ஒரே ஒரு மாணவன் எழுந்தான்...

பேராசிரியர் : உன்னையே நீ முட்டாள் என்று நினைக்க காரணம் என்ன?? சொல்

மாணவன் : நான் முட்டாள் இல்லை, நீங்கள் தனியாக நிற்பதை என்னால் காண இயலவில்லை....அதனால் தான் எழுந்தேன்.

மொத்த வகுப்பறை கொல்லென்று சிரிக்க.....

பேராசிரியரும் சிரித்து விட்ட

மேலும்

நன்றி தோழமையே... 21-Jan-2014 5:35 pm
சூப்பர் 21-Jan-2014 3:55 pm
நன்றி ஷண்முக ப்ரியா அவர்களே.... 21-Jan-2014 3:25 pm
ha ha.... :D 21-Jan-2014 2:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

user photo

dhineshrodi

Kovilpatti
தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்
thiru

thiru

paramakudi
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (21)

இவரை பின்தொடர்பவர்கள் (21)

மேலே