சாயம்

சாயம் பூசிய
உன் உதடுகள் சொன்னது
பொய்யேன
புரிந்தது
காயம் பட்டபிறகு....!

எழுதியவர் : கோபி‬ (9-Dec-13, 10:57 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : saayam
பார்வை : 118

மேலே