என்ன செய்தாய் என்னை

நீ என்னைக் கடந்து
சென்றாய்,
ஒரே ஒரு நொடியில்!
ஆனால் உன்னைப் பற்றிய
நினைவுகள் என் விழிகளில்
கடந்து செல்கின்றன ..
ஒவ்வொரு நொடியிலும்!..

எழுதியவர் : கார்த்திகா AK (9-Dec-13, 8:31 pm)
பார்வை : 196

மேலே