புனிதமான அன்பு
உன் வாசலில் ஒரு மரமாகக்
காத்திருக்கிறேன் ..
தினமும் ஒருமுறையாவது
என் மீது சாய்ந்துவிட்டுப் போ ..
என் அன்பு உன் மீது
பூக்களாக விழும் !..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

உன் வாசலில் ஒரு மரமாகக்
காத்திருக்கிறேன் ..
தினமும் ஒருமுறையாவது
என் மீது சாய்ந்துவிட்டுப் போ ..
என் அன்பு உன் மீது
பூக்களாக விழும் !..