இதயமே

தினமும் தேடிக் கொண்டுதான்
இருக்கிறேன் ..
தொலைந்து போன
இதயத்தை அல்ல..
யாருக்காகத் தொலைக்கப்
போகிறேன் என்று !..

எழுதியவர் : கார்த்திகா AK (9-Dec-13, 6:56 pm)
Tanglish : ithayame
பார்வை : 193

சிறந்த கவிதைகள்

மேலே