முத்து

உன்னை
நனைத்த மழைத்துளிகள் மட்டும்
முத்துகள் ஆகிறது
கடலில்

எழுதியவர் : உமா சங்கர் (8-Dec-13, 4:50 pm)
பார்வை : 123

மேலே