சரிப்பா

அப்பா; வாயில் கதவ பூட்டாம ஏண்டா நிக்கற ?
மகன்; எப்டி பூட்ரதுன்னு யோசிக்கிறேன்
அப்பா;அங்க சாவி இருக்கும் எடுத்து பூட்டு டா ..
மகன்;அது சரிப்பா...'வாயில' பூட்டுன்னு சொல்ற எப்டி பூட்டறது?
அப்பா;?????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (12-Dec-13, 6:27 am)
Tanglish : sarippa
பார்வை : 142

சிறந்த நகைச்சுவைகள்

மேலே