மரத்தின் மீதுதான் வேதாளம் ஏறனுமா ஏன் பூங்கொடி மேல் ஏறக் கூடாதா விக்கிரமாதித்தனே பதில் சொல்

இரு கைகளிலும் கண்ணாடி கிளாஸ் பிடித்து
இனிய இரவே ஊற்று மது ரசத்தை என்றேன்.....!

போதையில் நான் தள்ளாடி மகிழ இங்கே
பொங்கி வழிகிறதே இனிய மது ரசமும்......!

இரவுக் கருப்பு வழிந்த படி இருக்க - இரு
இனிய அல்லி மலர்கள் நிமிர்ந்தபடி இருக்க...

பொசுக்கும் தனிமையில் அவளின் புகைப்படம்
கூந்தலை முன்னால் போட்டு......

குறும்பாய் எனைப்பார்த்து சிரித்தபடி............!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (12-Dec-13, 6:55 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 78

மேலே