காதல்
மலர்கள் நினைத்தது
மனதோடு
பேசி மகிழ்ந்தது
மணமோடு..!
முகத்தைப் படித்தேன்
உன்னோடு
என்னையும் ரசித்தது
கண்ணாடி ...!
விழியோடு பதித்தேன்
மதியோடு
பக்கம் வந்தணைத்தது
உறவாலே ..!
மலர்கள் நினைத்தது
மனதோடு
பேசி மகிழ்ந்தது
மணமோடு..!
முகத்தைப் படித்தேன்
உன்னோடு
என்னையும் ரசித்தது
கண்ணாடி ...!
விழியோடு பதித்தேன்
மதியோடு
பக்கம் வந்தணைத்தது
உறவாலே ..!