சக்கை

லஞ்சம் கேட்டதால பொது மக்கள் சக்கையாய் பிழிஞ்சுட்டாங்க.....

யாரை...?

கரும்பு இன்ஸ்பெக்டரை...!!

எழுதியவர் : கீதா (12-Dec-13, 6:28 pm)
சேர்த்தது : கீதா
பார்வை : 85

மேலே