கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்
வகுப்பறை : மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்டா..
பாடம் : முடியல..
பேராசிரியர் : உட்கார்ந்து யோசிப்பாங்களோ..
எக்ஸாம் : நல்லா கேட்குறாங்கய்யா ..டீடெய்லு..
அரியர்ஸ் : ரிஸ்ல் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி..
ரிசல்ட் : உஷ்ஷ்ஷ்...இப்பவே கண்ண கட்டுதே..
பிட் : எதையுமே ப்ளேன் பண்ணி பண்ணனும்..
பிரின்சிபால் : ஆணியே புடுங்க வேணாம்..
என்கொயரி : எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..
வாத்தியார் திட்டும் போது: அப்படியெல்லாம் சொல்லக் கூடாது
பரீட்சையின் போது: மாப்பு... வச்சிட்டாங்களே ஆப்பு...
ஆசிரியர் அடிக்கும்போது: எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது... / வேணாம்... வலிக்குது... அழுதுடுவன்...
கல்லூரி முதல்வர் அறையில் என்கொயரி நடக்கையில்: உங்களையெல்லாம் பார்த்தா பாவாமாயிருக்கு...
நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் வறட்டா
நன்றி:நகைச்சுவை.காம்