சிரிப்பதற்காக சில ஜோக்ஸ்-05
ஏண்டா லேட்டு...?
பள்ளிக்கூடம் மெதுவாக செல்லவும்னு போர்டு போட்டிருந்துச்சு சார்.
**************
யாரை வேணுமின்னாலும் கேட்டுப்பாருங்க எங்க ஆபீஸிலேயே இது வரைக்கு லஞ்சமா 1 ரூபாய் கூட வாங்காத ஒருத்தன் இருக்கான்ன ர....! அது நான் தான்னு எல்லோரும்மே சொல்வாங்க...!
நல்ல வேளை இது தெரியாமே என் தங்கையை உனக்குக் கொடுக்கலாம்னு இருந்தனே.
*******************
உங்க பிரா கம்பெனியோட கிளைகள் பல ஊர்ல இருக்காமே எந்தெந்த ஊர்ல?
வியாசர்பாடி...! வாணியம்பாடி! காட்பாடி! தரங்கம்பாடி! குறிஞ்சிப்பாடி!
நன்றி:நகைச்சுவை.காம்