சிரிப்பதற்காக சில ஜோக்ஸ்-04

வயிறு எரியுது டாக்டர்
எப்போதிலிருந்து?

உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்.

*************
நர்ஸ் - டாக்டர் வெளிய ஒரு பேஷண்ட், மாத்திரை பெரிசா இரு க்குது எப்படி விழுங்கிறதுன்னு கேட்கிறார்?
டாக்டர் - நான் காணேமன்னு தேடிக்கிட்டு இருக்கேன் முதல்ல பேப்பர் வெயிட்டை வாங்கிட்டு வா....

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (13-Dec-13, 3:19 pm)
பார்வை : 105

சிறந்த நகைச்சுவைகள்

மேலே