சிரிப்பதற்காக சில ஜோக்ஸ்-03
உங்க பட்டாசு கடை எப்படி தீப்பிடிச்சது?மழை பெஞ்சதால, கடைக்குள்ள தீமூட்டி குளிர் காய்ஞ்சேன்.
***************
உட்கார முடியாத தரை எது?புளியோதரை.
*******************
எல்லா ஒட்டப்பந்தயதுல நீங்க ஜெயிச்சிடுகிறிகளே, எப்படி?என்னை கடன்காரங்க துரத்துறதாநெனைச்சுபேன், அப்புறம் வெற்றிதான்.
*****************
மாப்பிள்ளை அழைப்பு எங்கியிருந்து ஆரம்பம்!சென்டரல் ஜெயிலில் இருந்து.
****************
உங்க வீட்டு வேலைக்காரிக்கு மட்டும் அம்பது ரூபா அதிக சம்பள ம் தர்றியாமே எதுக்கு?பக்கத்து வீட்டு நியூஸை எல்லாம் கேஸெட் பதிவு பண்ணி கொடுத்துவாளே
***************
தபால்காரர் கீழே விழுந்தால் எப்படி விழுவார்?தபால்ன்னு தான்.
நன்றி:நகைச்சுவை.காம்