சிரிப்பதற்காக சில ஜோக்ஸ்-02
"ஏண்டா.. கோயில்ல சிலையைத் திருடினே?"
"திருடல ஐயா.. கோயில்ல கூட்டமா இருக்கேன்னு வீட்டுக்கு கொண்டு போனேன்.. இது தப்பா?"
*********************
டாக்டர் என் மாமியாருக்கு இப்போ உடல்நிலை எப்படி இருக்கு ?
மெகா சீரியல் மாதிரி. ..
புரியலையே ?
இழுத்துக்கிட்டே இருக்கு.