நகைச்சுவை கவிதை
நான் வேண்டாம் என்று ஒதிங்கு போனாலும் ஏனடி துரத்துகிராய் ......
நீ முத்தமிட்டு சிவந்த என் உடம்பு முழுவதும்
உன் பெயர் சொல்லியும் எனக்கு உன் மேல் காதல் வரவில்லையடி ...
ஆனாலும் இந்த ஆணை இன்னும் எத்தனை பெண்கலடி துரதத்துவீர்கள் .....
(ஆமாங்க யாரும் கோவபற்றாதீங்க நா கொசுவ சொன்னேன் எப்படியாவது இந்த கொசுட்ட இருந்து என்ன காப்பாத்துங்க யாராவது
ரொம்ப கடிக்குது)