மீண்டும் பிறந்திட்டேன்
சொந்தக் கவிதை -3
பிறந்திட்டேன் வளர்ந்திட்டேன்
படித் திட்டேன் சேர்த்திட்டேன்
மணந்த்திட்டேன் உயர்ந்திட்டேன்
வளர்திட்டேன் மகிழ்ந்திட்டேன்
ஏமாந்திட்டேன் துடித்திட்டேன்
தவித்திட்டேன் கலங்கிட்டேன்
தளர்ந்திட்டேன் அழுதிட்டேன்
விழுந்திட்டேன் எழுந்திட்டேன்
புரிந்திட்டேன் விழித்திட்டேன்
மறந்திட்டேன் உணர்ந்திட்டேன்
சிரித்திட்டேன் பிறந்திட்டேன்