மலர்களின் குணங்கள்

நல்ல குணத்தை
மற்றவரிடம் தேடு
கெட்ட குணத்தை
உன்னிடம் தேடு
ஏனெனில்
சுடும் சூரியனிடமிருந்து
நிறம் பெறும் பூக்கள்....
வாசம் வீசுகிறது.......
எனவே...
உன்னையறியாமலேயே
உன்னாலும் உலகத்தோடு
உண்மையாக நேசம் பேச முடியும்.....!