Sunday நாளின் கொண்டாட்டம்
Happy Sunday :
உற்சாகமாக இருங்கள்... பிறரின்
உள்ளத்தை மகிழ வையுங்கள்..!
மனம் விட்டு பேசுங்கள்... Sunday நாளில் உறவினர்களோடு
மகிழ்ச்சியாய் இருங்கள்...
பறவை போல பறந்திடலாம்... Sunday நாளில் சொந்தங்களோடு
பழகி பேசிடலாம்..!
வேதனைகளை மறந்திடலாம்... Sunday நாளின்
வேளை விடுமுறையை நண்பர்களோடு கொண்டாடிடலாம்..!