அந்தக் குரல்

காகிதத்தைக் கிழிக்கையில்
கேட்பது,
மடிந்த மரமொன்றின் சாபம்..!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Dec-13, 7:20 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 101

மேலே