உன் நிழலே தஞ்சம்

தொலைந்த இடத்திலேயே
தொலையச்சொல்லி
தொல்லை தருகின்றது - என்
காதல் நெஞ்சம்....!!!
+++++++++++++++++++++
கருணை பாராமல்
காலால் மிதித்து
கொன்றுவிடுகிறது
உனது கல்நெஞ்சம்...!!!
+++++++++++++++++++++
சொன்னாலும் கேட்காமல்
கொன்றாலும் தோற்காமல்
அடம்பிடிக்கின்ற இதயத்திற்கு
என்றும் உன்நிழலே தஞ்சம்...!!!

எழுதியவர் : (15-Dec-13, 3:35 pm)
பார்வை : 1178

மேலே