தாய்நாடு
உன்னை சொந்தம் கொண்டாட தான் ஆசை...
நீ எனக்கு மட்டும் சொந்தமில்லை
என்று தெரிந்திருந்தும் ...
உன்னை யாரிடமும் விட்டு கொடுக்கவும் மனசு இல்லை...
எந்தன் மனசு அவ்வளவு இளசும் இல்லை ....
இந்தியா...! நீ எனக்கு இன்னொரு காதலி ...
உந்தன் மடியில் தினமும் உறங்கும் எனக்கு ஒரு ஆசை .
நானும் ஒரு நாள் உன்னை என் தோளில் சும்மக்க வேண்டும் என்று .......

