ஓர் மூன்றாம் ஜாமத்தில்

ஓர் மூன்றாம் ஜாமத்தில் கிளர்ந்தெழும் மோகங்கள் சிதறி என் முழு இரவுகளும் வியர்வையில் நனைகிறது.........
காதோரமாய் நீ முனங்கும் வார்த்தைகளை இந்த இரவுகள் தின்றுவிட்டது.........
நான் மௌனமாய் ரசிக்கிறேன் உன் உடலின் துள்ளல்களையும் என் மேலான உன் விருப்பங்களையும்.......
எப்போதும் இடும் நெற்றி முத்தம் ஒன்றை தா விடியல் காத்திருக்கிறதுநமது கூடலை கண்ட வெட்கத்தில்....

எழுதியவர் : ரகுநந்தன் வசந்தன் (15-Dec-13, 6:23 pm)
பார்வை : 70

மேலே