விடியல் 3

மழைத்தூறலின் சப்தங்கள் தாழ்வாரத்தில் பட்டு தெறிக்கிறது.....
ஜன்னலோரத்தில் மோதும் சிறு துளிகள் அழகாய் உடைக்கிறது இன்றைய விடியலை.......
குளிர்காற்றின் ஸ்பரிசங்கள் தீண்டி உடலில் சிறு நடுக்கம் இழையோடுகிறது.........
கரும் முகில்களுக்கு இடையே மழைத்துளியில் நனைகிறான் விடியலின் நாயகன்...........

எழுதியவர் : ரகுநந்தன் வசந்தன் (15-Dec-13, 6:27 pm)
பார்வை : 44

மேலே