விடியல் 2

நாகவதி காடுகளின் பொன்னிறத்து பூக்கள் வெடித்து வாசங்களால் நிறைக்கப்பட்டு கிடக்கிறது இன்றைய விடியல்.........
தீபவாகி நிலம் தழுவி வயல்வெளிகளில் தழுவி கிடக்கிறாள் பனிதேவதை......
துயில் கலைக்கும் தேவன் வருகிறான் கிழக்கு திசையின் சிவந்த திலகமிட்டு.....

எழுதியவர் : ரகுநந்தன் வசந்தன் (15-Dec-13, 6:26 pm)
பார்வை : 76

மேலே