விடியல் 4
இரவுப்பாடல்களின் இன்னிசையில் கண்விழிக்கும் மெல்லியதோர் விடிகாலை பொழுதின் ஆரம்ப வாசலில் பூபாலங்களை இசைக்கத்தொடங்கிவிட்டது துயில் கலைந்த தூரத்து ஒற்றை குயில்.............
மரகத கற்களாய் மின்னும் ஒவ்வொரு பனித்துளியிலும்சூரிய தாகங்கள் தீர்க்கப்படட்டும் இன்றைய நாளை இதமாய் குடித்து...............