வாரீர் வாரீர்

இரவின் மடியில்
இனிமைக் கனவில்
இன்பமாய் கவலையை
மறந்து நிலவுடன்
முரண் பட்டு
நிம்மதி பெருமூச்சு
விட்டு உறங்குவோம் ;
வாரீர் ! வாரீர் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-Dec-13, 10:18 pm)
பார்வை : 71

மேலே