ஏமாளி

பிறரை
ஏமாற்ற நினைப்பவன்
நொடிக்கு ஒருமுறை
தன்னைதானே
சந்தேகபடுவான் . . .

எழுதியவர் : karthik (16-Dec-13, 3:18 pm)
பார்வை : 263

மேலே