எதற்கு

சோர்ந்துவிட துணிந்தவருக்கு ..
சோகத்துக்குள் முடிவெதற்கு ...
சிக்கல் கோர்த்து தவிப்பவருக்கு ..
கொந்தளிக்கும் சினமெதற்கு ...
வாழ்க்கை எனும் பயணத்தில் ..
மாய்த்து கொள்ளும் நினைப்பெதற்கு ..
வாழ்ந்து விட....
துணிந்து விடு ...
கடல் கண்ட கரை இருக்கு.....