மனம்

கருவிழிக்குள் ஊடுருவும்
பிம்பங்கள்....
கண்ணாடியாய் பிரதிபலிக்கும்
மனத்திரையில்....
நிழலாகும் கனவாகும்
நிஜமாகும்......
கண்கொள்ளா காட்சி
தோரணைகள்.....
புலன் செய்யும் சேட்டைகளில்....
பதில் கொடுக்கும் மனக்கோயில்
கருவிழிக்குள் ஊடுருவும்
பிம்பங்கள்....
கண்ணாடியாய் பிரதிபலிக்கும்
மனத்திரையில்....
நிழலாகும் கனவாகும்
நிஜமாகும்......
கண்கொள்ளா காட்சி
தோரணைகள்.....
புலன் செய்யும் சேட்டைகளில்....
பதில் கொடுக்கும் மனக்கோயில்