கைபேசியில்

கைபேசியில் ஆரம்பித்த நம் காதல்
கைபிடித்து வாழ்வோம் என்று
உள்ளம் நினைத்தது ஆனால்
உறவுகளோ பிரித்து சென்றது ...
இன்று எனக்கு ஆறுதலாய்
உந்தன் பேச்சுக்கள் மட்டுமில்லை
கைபேசியில் நீ தந்த முத்த
சத்தங்களும் தான் ..........

எழுதியவர் : .m.j.gowsi (31-Jan-11, 9:32 pm)
சேர்த்தது : m.j.gowsi
Tanglish : kaipesiyil
பார்வை : 649

மேலே