நட்பு-

உன்னையும் என்னையும் பார்த்து
மலர்கள் எல்லாம் வெட்கப்பட்டன
நமது வாசனையை விட
இவர்களின் பாசம் அதிகம்
என்று…………………….…………………….

எழுதியவர் : மணிபாலன்.செ தொப்பையாங்கு (18-Dec-13, 11:24 am)
சேர்த்தது : செ மணிபாலன்
பார்வை : 170

மேலே