உண்டு உண்டு

மலைகளில் உயர்வு உண்டு!
அலைகளில் துடிப்பு உண்டு!
கலைகளில் சிறப்பு உண்டு!
இயற்கையில் எழில் உண்டு!
இன்பத்தில் கனிவு உண்டு!
துன்பத்தில் துணிவு உண்டு!
அன்பில் பணிவு உண்டு !
வாழ்வதற்கு வழி உண்டு!
ஏற்பதற்கு மனம் உண்டு !
செயல்படு நேர்மை கண்டு ....

எழுதியவர் : loka (18-Dec-13, 11:27 am)
Tanglish : undu undu
பார்வை : 147

மேலே