காளான்

மழைகாலங்களில் குடைபோல தான்
நானும் பிறக்கிறேன்--இருப்பினும்
யாருக்கும் அடைக்கலம் கொடுக்க முடியவில்லை
இப்படிக்கு
வேதனையுடன் காளான்

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (18-Dec-13, 3:33 pm)
சேர்த்தது : சு சங்கத்தமிழன்
Tanglish : kaalaan
பார்வை : 91

மேலே