மருமகள்

என் மருமக அட்டூழியம் தாங்க முடியல...

ஏன் என்ன செய்றா...?

என்னை பார் சிரின்னு... வாசல் கதவை எழுதி வச்சிருக்கா...!!!

எழுதியவர் : டோனி (18-Dec-13, 7:57 pm)
சேர்த்தது : டோனி கிறிஸ்டோபர் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : marumagal
பார்வை : 60

சிறந்த நகைச்சுவைகள்

மேலே