சிறை பிடிப்பேன்

"மௌனமாய் நீ இருந்தால் மறுஜென்மம் ஒன்று எனக்கெதர்கடி..! சிரித்து கொண்டே நீ இரு சிதறி கிடக்கும் விண்மீனையும் சிறை பிடிப்பேனடி..! லக்ஷ்மணன் மதுரை 9952241154

எழுதியவர் : லக்ஷ்மணன் (18-Dec-13, 8:57 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : sirai pidippen
பார்வை : 65

மேலே