தந்தை என் பார்

பிய்ந்த செருப்போடு
பிதா நடக்க
பிள்ளை
புதிய செருப்போடு
பின் தொடர
நல்லது
நினைக்கும்
தந்தையின் நெஞ்சம்
தகரத்தை
மிஞ்சிகிறது
தந்தையின்
சொல்மிக்க
மந்திரமில்லை எனும்
முதுமொழி
புரிவதில்லை
புதுமொழி
பயில்வர்களுக்கு
படிப்பு
பாதிக்கக்கூடாது
படிக்காத
அப்பாக்கு