அகதிகள்
வறுமையின் வாசல்
வழியே வந்தேன் நான்...
காலை மண்ணில் பதித்தவுடன்
தாயின் முகமோ என்னை
மறந்துவிடு என்றது...
உறவுகளோ தொலை தூரத்தில்
தொலைந்து போனது...
என் ஜாதகத்தை மட்டும்
அவன் வறுமையின்
ரத்தத்தில் எழுதினானோ????????
வறுமையின் வாசல்
வழியே வந்தேன் நான்...
காலை மண்ணில் பதித்தவுடன்
தாயின் முகமோ என்னை
மறந்துவிடு என்றது...
உறவுகளோ தொலை தூரத்தில்
தொலைந்து போனது...
என் ஜாதகத்தை மட்டும்
அவன் வறுமையின்
ரத்தத்தில் எழுதினானோ????????