கலைக்க முடியாத மேகம்...!

அமுதம் சாப்பிட்டாலும் அடங்காது
நீ கொடுத்த பசி...!

சமுத்திரத்தை குடித்தாலும் தீராது
நீ கொடுத்த தாகம்...!

உன் மீது எனக்கு
அளவு கடந்த மோகம்...!

அது கற்றாலும் கலைக்க முடியாத
வான் மேகம்...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன்*ராஜா* (22-May-10, 7:26 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 494

மேலே