வேறு எவடி...!

உன் கண்களால் என் மனதில்
ஆடுகிறாய் கபடி...!
உன்னை தவிர என் மனதில்
வேறு எவடி...!
மறக்க முடியவில்லை நீ அடித்த
செல்ல அடி...!
அது என் மனதை கொள்ளையடித்த
கள்ள அடி...!
கள்ளியே நீ ஒரு மகா வில்லியே...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன் *ராஜா* (22-May-10, 7:19 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 492

மேலே