நேசிப்பது நிஜம் என்றால்

ஒரு உயிரை நீ நேசிப்பது நிஜம் என்றால்
அதை பறவை போல் பறக்க விடு !
அது உன்னை நேசிப்பது நிஜம் என்றால்
மீண்டும் உன்னை தேடிவரும் !

எழுதியவர் : கார்த்திக் . பெ (22-May-10, 7:19 pm)
பார்வை : 660

மேலே