புன்முறுவலில்

பல நாட்கள்
முயற்சி செய்து
என்னை
சிறிது சிறிதாக்
சேர்த்து
வைத்துருபேன்
எதிரில் வந்த
உன் சில
வினாடி புன்முறுவலில்
என்னை
களைத்துப் போய்விடுகிறாய் !

எழுதியவர் : கார்த்திக் . பெ (22-May-10, 7:28 pm)
பார்வை : 410

மேலே