கால்தடுக்கி விழுந்தேன்

கடல்கரையோரம்
காலாற நடந்தேன்
கால்தடுக்கி விழுந்தேன்
காரணம் ஒரு பூ ...!
ஓ..!
பெண்ணே நான் கொடுத்த பூ
நீ கசக்கி எறிந்து
கல்லாய் மாறியதால்...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (22-May-10, 7:36 pm)
பார்வை : 459

மேலே