ஜன்னல் வழியே எட்டி பார்த்து

மன அழுத்தம்....
தலை பாரம்...
சிந்தை கலைவு....
நிலையற்ற நினைவுகள்....

அலை பாயும் மனம்...
தூக்கமில்லாத இரவு....

ஆனால் ஜன்னல் வழியே
எட்டி என்னை பார்த்து
சிரிக்கும் நிலவு.....

எழுதியவர் : சாந்தி (20-Dec-13, 10:53 pm)
பார்வை : 189

மேலே