பிரிவில்
ஓசை மட்டும் கேட்கின்றது;
இதயம் நொருங்குவதைப் போல..
ஈரம் மட்டும் உணருகின்றேன்;
கண்ணீரின் துளிகளில் இருந்து..
உணர்கின்றேன் உன் பிரிவில் ..
நம் காதலை !
ஓசை மட்டும் கேட்கின்றது;
இதயம் நொருங்குவதைப் போல..
ஈரம் மட்டும் உணருகின்றேன்;
கண்ணீரின் துளிகளில் இருந்து..
உணர்கின்றேன் உன் பிரிவில் ..
நம் காதலை !