அழகு பொம்மை

பக்கத்துவீட்டு சுட்டியே...
அழகுப்பெண்மை அவளை நான்
பார்கபோகும் அவசரத்தில்
அழகுபொம்மை உனைநான்
பார்க்கத் தவறிவிட்டேன்
உன் பிஞ்சுமுத்தம் இல்லையென்று
எனை கொன்றுவிடாதே...!

எழுதியவர் : நா.நிரோஷ் (22-Dec-13, 1:08 pm)
பார்வை : 692

மேலே