காதல் மழை

இருவிழிகள்
மோகத்தால்
மேகமூட்டமானால்
காதல் மழைதான்...

இதில்
நனைந்தோர் கோடி
நனையாதோர் காதலை தேடி...!

எழுதியவர் : muhammadghouse (23-Dec-13, 2:04 am)
Tanglish : kaadhal mazhai
பார்வை : 141

மேலே