அட பாவமே - 2
பாபு :
இந்த கார் வாங்கினதில இருந்து ரிப்பேருக்காக
ஒரு ரூபாய் கூட கொடுக்கல தெரியுமா...!
கோபு :
உன்னோட கார் மெக்கானிக்கும் அப்படித்தான்
சொன்னான்
பாபு : ? ? ? ? ? ?
பாபு :
இந்த கார் வாங்கினதில இருந்து ரிப்பேருக்காக
ஒரு ரூபாய் கூட கொடுக்கல தெரியுமா...!
கோபு :
உன்னோட கார் மெக்கானிக்கும் அப்படித்தான்
சொன்னான்
பாபு : ? ? ? ? ? ?