அக்கறை
நோயாளி மனைவி : டாக்டர் திடீர்ன்னு என்னோட புருஷனுக்கு ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றிங்க எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல...
டாக்டர் : எனக்கு கூடத்தான் ஆபரேஷனே பன்னதெரியாது அதுக்காக நான் என்ன பயந்துகிட்டா இருக்க...??
நோயாளி மனைவி : டாக்டர் அப்போ இன்னும் ரெண்டு நாள் கழிச்சி ஆபரேஷன் பண்ணுங்க ...
டாக்டர் : ஏம்மா ???
நோயாளி மனைவி : எங்க வீட்டுக்கறாரு ஏற்க்கனவே சொல்லிருக்காரு எந்த நல்ல விஷயமா இருந்தாலும் சொந்தகாரங்களுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே சொல்லிடுன்னு...
டாக்டர் :!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

